பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்டராக்ட் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. கோட்டை ரோட்டரி சங்க தலைவர் எம்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.